அறிஞர் அண்ணாவின் பொன் மொழிகள்
பண்டைப் பெருமைகளை எடுத்துக்காட்டி எளிய வாழ்க்கையே மேலென உபதேசம் செய்து, மக்களை வறுமையிலேயே விட்டு விடுகிறார்கள். சுருக்கமாக கூற வேண்டுமானால், நாம் முன்னேற்றம் வேண்டுமென்கின்றோம் அவர் ஆதி காலத்திற்கு நம்மை அழைக்கிறார்.
எவ்வெவைகளை நாம் மூடத்தனமென விளக்கிக் காட்டி குப்பையில் வீசி எறிந்தோமோ, அவைகளெல்லாம் புதிய மெருகிடப்பட்டு விளையாகின்றன. இதனை நாம் தடுக்காவிடில் பலனை தமிழர் இழந்து விடுவர்.
#ArignarAnna #HBDAnna #ArignarAnnaQuotes
Visit www.viyanbooks.com for book details/purchases.
Comments
Post a Comment