மாயநதி - ரோஹித் ராஜேந்திரன்
✳️எழுத்தாளரின் முதல் படைப்பு மாயநதி.
ஆனால் எழுத்தும், வட்டார மொழியும் தேர்ந்த எழுத்தாளர் போலவே காட்டுகிறது.
✳️முதல் படைப்பிலேயே தைரியமான கருவை எடுத்துக் கொண்டு சமூகத்தை பிரதிபலித்து இருக்கிறார். அதற்காகவே பாராட்டலாம்.
✳️ஆதிக்கம் எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்க்கப் பட வேண்டியது.
✳️எவ்வளவோ சிறப்புகளை இந்த வட்டாரம் கொண்டிருந்தாலும் வடுவாக இருப்பது இந்த ஆதிக்கம் தான் அதனை காதல், பெண்கள், குடும்ப உறவுகள் மூலம் கதை சொல்லி இருக்கிறார் ரோஹித்.
✳️இந்த நாவல் தன் சிறகை விரிக்கும் இடங்களில் எல்லாம் சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தும், அதுவே இதன் வெற்றியும் கூட.
✳️அனைவரும் படிக்க வேண்டிய நாவல் இது.
✳️இது போன்ற பல சமூகப் படைப்புகளை எழுத்தாளர் தர வேண்டும்!
✳️எழுத்தாளருக்கும் , பதிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்!
புத்தகம்: மாயநதி
வகை: குறு நாவல்
எழுத்தாளர்: ரோஹித் ராஜேந்திரன்
வெளியீடு: கற்கை பதிப்பகம்
பக்கம்: 108
விலை : 120₹
Visit www.viyanbooks.com for book details/purchases.
Comments
Post a Comment